தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து நடிகை விலக இதுதான் காரணமா ? ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழும் சரஸ்வதியும் 

விஜய் டிவியில் டாப் 5 சீரியல்களில் ஒன்று தான் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் மெகாத்தொடர். விறுவிறுப்பான திரைக்கதை போய் கொண்டிருந்த நேரத்தில் சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகினார்.

ஆம், நேற்றைய எபிசோடில் தமிழுக்கு தங்கச்சி கேரக்டரில் நடித்து வந்த லாவண்யா சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக தற்போது புதிய நடிகையை ரீபிளேஸ் செய்து இருக்கிறார்கள்.

இவர் இதற்கு முன் ராஜா ராணி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்த Asritha தான் இனி இந்த சீரியலில் தமிழுக்கு தங்கச்சி கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

Tamilum Saraswathiyum serial actress quit

விலகிய காரணம் 

இதற்கிடையில், ஏன்! லாவண்யா திடீர் என்று விலகினார்? என்ற கேள்விக்கு அவர் சில நாட்களுக்கு முன் சிறு accident ஆனதால் டாக்டர் கொஞ்ச நாள் நடக்க கூடாது என்று கூறியதாக தெரிகிறது. அதனால் தான் இவர் சீரியலில் இருந்து விலகியதாக தெரிகிறது .

Tamilum Saraswathiyum serial actress quit

இருந்தாலும் , புதிதாக அறிமுகமான asritha அவர்க்கும் நிறைய fan base இருப்பதால் அவரை பார்க்கவே இனி சீரியல் பார்க்கும் நபர்களும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post