எரும சாணி ஹரிஜாவின் வைரல் ஆன லேட்டஸ்ட் போட்டோஷூட் | வாயை பிளக்கும் ரசிகர்கள்!

எரும சாணி ஹரிஜா 

யூடியூப் சேனல் மூலம் மிகவும் famoua ஆனவர் ஹரிஜா என்று சொன்னால் யாருக்கும் தெரியாது ஆனால் எரும சாணி ஹரிஜா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் என்ற அளவுக்கு இவரது வளர்ச்சிக்கு யூடியூப் சேனல் மிக முக்கியமானது.

Eruma saani harija Latest photoshoot

எரும சாணி சேனல் 

இந்த சேனலின் வளர்ச்சிக்கு ஹரிஜா இவரும் ஒரு முக்கிய காரணம். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு விடியோவும் மில்லியன் வியூஸ் தாண்டி சென்றது. இதன் மூலம் ஹரிஜா சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிவகார்த்திகேயன் நடித்த mr.local என்ற படத்தில் இவருக்கு தங்கையாக நடித்து இருந்தார் . யூடியூப் பிரபலமான அளவுக்கு சினிமா கைகொடுக்கவில்லை. 

இதனால் இப்போது சினிமா வாய்ப்புக்காக வித்தியாசமான போட்டோஷூட்டை நடத்தி போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார். கிளாமர் உடையில் எடுக்கும் photoshoot பார்த்து ரசிகர்கள் ஏன் இப்படி இரங்கிட்டாங்க என்று கமென்ட் செய்து இருக்கிறார்கள்.

இப்போது வெளியிட்ட போட்டோவில் உச்சகட்ட கவர்ச்சியில் ஃபோட்டோஷூட் நடத்தி உள்ளார் எரும சாணி ஹரிஜா . நீங்களே பாருங்க அந்த போட்டோவ..

Post a Comment

Previous Post Next Post