மீண்டும் இணைந்த லோகேஷ் கமல் வெற்றி கூட்டணி ! குஷியான ரசிகர்கள்!

லோகேஷ் கனநகராஜ்

தமிழ் சினிமாவில் தான் எடுத்த 4 படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் குடுத்த  இயக்குநர் லோகேஷ் மீண்டும் கமலுடன் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Lokesh Kamal next project

லோகேஷ் கமல் ரத்னா 

உலக நாயகனை வைத்து விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்தை குடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இவருடைய நண்பர் இயக்குநர் ரத்னா .

Lokesh Kamal next project

இவர் தான் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்திற்கு திரைக் கதை எழுதும் பணியில் லோகேஷ்க்கு உதவியாக இருந்தவர். மற்றும் தற்போது லோகேஷ் எடுக்க இருக்கும் தளபதி 67 படத்தின் திரைக்கதை இவர் உதவி புரிகிறார்.Director ரத்னா இதற்கு முன் மேயாத மான் , ஆடை, மற்றும் குளுகுளு போன்ற படங்களை எடுத்துள்ளார் . 

இவரின் அடுத்த படத்தின் கதையை director லோகேஷ் எழுத இருக்கிறார். அந்த கதையை ரத்னா இயக்க இருக்கிறார். மேலும் , இந்த படத்தின் தயாரிக்க கமல்ஹாசனின் RKFI நிறுவனத்துடன் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது நடந்தால் லோகேஷ் கமல் மற்றும் ரத்னா இணையும் மெகா கூட்டணியாக இருக்கும் என்பதில் சந்தேமேயில்லை .. 

Post a Comment

Previous Post Next Post