தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் உடன் பிறந்தநாள் கொண்டியா டைரக்டர் அட்லீ & கதிர் ! வைரல் கிளிக்

அட்லீ 

தமிழில் ராஜா ராணி, என்ற படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ இயக்குநர் ஷங்கர் அவருடன் உதவி இயக்குனராக பணி புரிந்தார். 

தளபதி vijay and ஷாருக்கான்

பின் தளபதி விஜயை வைத்து வரிசையாக தெறி, மெர்சல்,பிகில் ஆகிய பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் இப்போது பாலிவுட் இல் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார்.

ஜவான்

இப்போது பாலிவுட் கிங் ஷாருக்கான் வைத்து jawaan என்ற படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கான் மற்றும் அட்லீ இணையும் முதல் படமான இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன் முதலாக பாலிவுட் இல் அறிமுகமாகி ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார்.

Director Atlee birthday celebrations with thalapathy vijay and SRk

சில தினங்களுக்கு முன்னர் director அட்லீ தன்னுடைய பிறந்த நாளை ஜாவான் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். இந்த பிறந்தநாள் விழாவில் தளபதி விஜய் கலந்து கொண்டுள்ளார்.

இவர்கள் மூவர் இருக்கும் புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் டைரக்டர் அட்லீ ஷேர் செய்த சில நிமிடங்களில் வைரல் ஆனது. நீங்களே பாருங்க எப்படி இருக்காங்கன்னு.

Thalapathy Vijay latest clicks with keerthy suresh and kathir

Thalapathy Vijay latest clicks

Post a Comment

Previous Post Next Post