ஷாருகான் ஜவான் படத்தின் புதிய அதிகாரபூர்வ அறிவிப்பு

ஹிந்தி நடிகர் ஷாருகான் நடிக்க உள்ள புதிய  தான் ஜவான். இந்த படத்தை தமிழ் டைரக்டர் அட்லீ இயக்குகிறார். ரெட் சில்லி என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கிறார்கள்.


அட்லீ பீகிள் படத்திற்க்கு பிறகு அவர் இயக்கவுள்ள படம் தான் ஜவான் . இந்த கதைக்காக 3 வருடம் செலவு செய்துஉள்ளார். இறுதியாக இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவுப்பு சில 3 மாதம் முன் நிகழ்ந்தது. ராக்கிங் ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். 

நேரம் இருந்தால் இதையும் படிங்க மக்களே 

ஹிந்தி சினிமாவில் அனிருத் மற்றும்  அட்லீ ஆகிய இருவருக்கும் இது முதல் படம்.  அது மட்டும் இல்லாமல் ஷாருகான் படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிறது. இதனால் இந்த படத்தின் எதிர் பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரிக்கிறது. இந்த படம் அடுத்த வருடம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.

வில்லனாக விஜய் சேதுபதி        

இன்று இந்த படத்தின் படக்குழு புது அறிவுப்பு ஓன்று கொடுத்து உள்ளது, அது என்னவென்றால் ஜவான் படத்தின் வில்லன் ஆக நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் .

சமீப காலமாக வில்லன் என்றால் அனைத்து டைரக்டர் முதல் நினைவுக்கு வருவது விஜய் சேதுபதி தான். இவர் இதற்கு முன் மாஸ்டர், விக்ரம் ,விக்ரம் வேதா என இவர் வில்லன் ஆக நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் படங்கள் ஆகும்.


சில நாட்களுக்கு முன் இவர் புஷ்பா 2 படத்திற்கும் இவர் வில்லன் ஆக நடிப்பார் என்ற செய்தி வெளியானது. 

Post a Comment

Previous Post Next Post