தளபதி 67 படத்தில் வில்லனாக வரும் 90's வில்லன் | லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ஸ்ட்ரோக்

தளபதி 67

விஜய் நடிப்பில் விரைவில் தயாராக திரைப்படம் தளபதி 67 இந்த  படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த செய்தி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.

இந்த படத்தில விஜய்க்கு கிட்டத்தட்ட ஆறு வில்லன்கள் என்றும், அதில் சஞ்சய் தத், பிரித்விராஜ் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும்  நடிகர் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை போய்  கொண்டு இருப்பதாக நம்ப படுகிறது.

அதோடு மட்டுமின்றி முதன் முதலாக இப்படத்தின் வில்லியாக சமந்தாவும், ஹீரோயினாக திரிஷாவும் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக அடுத்து அடுத்து செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

லோகேஷ் Universe இல் இணைய விரும்பும் தெலுங்கு பட நடிகர்

விஜய்யுடன் வில்லன் நடிகர் 

இச்சமயத்தில், ரிசன்ட் ஆக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பத்திரிக்கை சந்திப்பில், தன் அடுத்த படத்தில் மன்சூர் அலிகானுக்கு முக்கிய ரோல் ஒன்றை வடிவமைத்து உள்ளதாக கூறியுள்ளார்.

விஜய்யுடன் இணையும் மாபெரும் வில்லன் நடிகர்.. லோகேஷ் கனகராஜின் சிறப்பான சம்பவம் | Popular Villan Actor Have Big Role In Thalapathy67

ஆனால், இந்த செய்தியை இதுவரை அவரிடம் தெரிவிக்கவில்லை என்றும், மிக விரைவாக அதற்கான வேலைகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான் 90ஸ் காலத்தில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தார் என்பதும், லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை முதன் முதலில் மன்சூல் அலிகானுக்காக தான் லோகேஷ் கனகராஜ் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த பதிவு 



Post a Comment

Previous Post Next Post