முழுவதும் அடையலாம் தெரியாமல் மாறிய நடிகை அதுல்யா ரவி .. லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ ..

அதுல்யா ரவி

தமிழ் சினிமாவில் 2017 காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இப்போது OTT தளத்தில் வெளியான கேடவர் படம் வரை தன் இயல்பான நடிப்பினால் ரசிகர்கள் மனதை வென்றவர் நடிகை அதுல்யா. இவர் நடிகர் சாந்தனு உடன் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் கிளாமராகவும் நடித்து அசத்தினார் .

Athulya Ravi latest photoshoot video

தற்போது , இவர் முழுவதுமாக தன் முக பாவனையை மாற்றி இருப்பதுபோல இருக்கிறது ,இவர் வெளியிடும் போட்டோக்கள். ரசிகர்கள் இவரின் பழைய ஃபோட்டோகளுடன் கம்பர் செய்து வருகின்றனர். இவரின் இந்த புதிய லூக் முழுவதுமாக அடையலாம் தெரியாமல் இருக்கிறது என்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து தான் இப்படி மாறி இருக்கிறார் என்று நெடிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் அனைத்தும் எதிர்மறை விமர்சனம் பெற்று வருகிறது. நீங்களே அந்த லூக் ah பாருங்க எப்படி ஆள் அடையலாம் தெரியாமல் மாறி இருக்காங்கன்னு.


Post a Comment

Previous Post Next Post