மாஸ் லூக்கில் தனுஷ்! ஆரம்பம் ஆனது கேப்டன் மில்லர் படத்தின் பூஜை ! லேட்டஸ்ட் கிளிக் !

கேப்டன் மில்லர் பூஜை 

நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள நானே வருவேன் திரைப்படத்துக்கு பிறகு கேப்டன் மில்லர் என்ற படத்தின் பூஜை கோலாகலமாக நடைப்பெற்று உள்ளது.

Captain miller movie pooja celebration photos

Captain Miller

நடிகர் தனுஷ் , பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிப்பில் உருவாக உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் 1930 மற்றும் 1940 களுக்கு இடையில் நடக்கும் கதை. இந்த தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்தில் நடித்த தெலுங்கு ஹீரோ சுதீப் கிஷன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுழல் தே vortex web series நடித்த  படத்தில் நிவேதிதா சதிஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

Captain miller movie pooja celebration photos

இந்த படத்தை ராக்கி , சாணி காயிதம் படத்தை இயக்கிய டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். G.v பிரகாஷ் இசை அமைக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தின் பூஜை இன்று திரை பிரபலங்கள் முன்னிலையில் நடை பெற்று உள்ளது. இதில் படத்தின் நாயகர் தனுஷ் வேஷ்டி சட்டையில் மாஸ் ஆக கலந்து கொண்டார். மற்றும் பிரியங்கா மோகன் , சுதீப் கிஷன் ,நிவேதிதா சதிஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் . நீங்களும் பாருங்க லேட்டஸ்ட் ஃபோட்டோ ...

Captain miller movie pooja celebration photos

Captain miller movie pooja celebration photos

Post a Comment

Previous Post Next Post