வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் 2 நாள் வசூல் இவ்வளவு கோடியா ! Official reports

வெந்து தணிந்தது காடு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் siddhi Idnani ஆகியோர் நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் STR படங்களில் இதுதான் முதல் முறை 2 நாள் முடிவில் இதுவரை இல்லாத அளவுக்கு படம் வசூல் செய்துள்ளது.

Venthu thaninthathu kaadu Box office collection report

முத்து 

திருநெல்வேலியில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த முத்து மும்பைக்கு சென்று எப்படி அங்கு இருக்கும் சுழலை சமாளித்து மும்பை டான் ஆகிறார் என்பதை அழகாக படமாக எடுத்திருக்கிறார் டைரக்டர் கெளதம் மேனன்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்க்க திரை அரங்குகளில் குடும்பமாக மக்கள் சென்று பார்த்து வருகிறார்கள். படம் வெளியானதை விட இப்போது திரை எண்ணிக்கை அதிகரிக்க பட்டுள்ளது . இதனால் உலகம் முழுவதும் VTK படம் நல்ல வசூல் ஈட்டி உள்ளது.

வெந்து தணிந்தது காடு படம் முதல் நாள் முடிவில் 10.86 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. இது STR வாழ்க்கையில் மிக பெரிய ஓபனிங் . நேற்று வெள்ளிக்கிழமை 8.51 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி உள்ளது.

மொத்தமாக VTK படம் உலகம் முழுவதும் முதல் 2 நாள் முடிவில் 19.37 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது . இதை STR ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post