ஜான்வி கபூர்
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னனி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஶ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பெங்காலி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர் ஹிந்தி producer போனி கபூர் ஐ திருமணம் செய்து கொண்டார். இவரின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
25 வயதான இவர் 2017இல் Dhatak என்ற படத்தின் மூலம் வாரிசு நடிகையாக entry கொடுத்தார்., இப்போது , இவரது நடிப்பில் OTT தளத்தில் குட் லக் செர்ரி என்ற படம் வெளியாகி இருக்கிறது. சினிமாவில் மட்டுமின்றி சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவ் ஆன இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரின் சிறு வயது போட்டோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது . சிறு வயது போட்டோவில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க