பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறார முல்லை... அதிர்ச்சி அளிக்கும் பதிவு....புகைப்படத்துடன் இதோ..

டெலிவிஷன் : பான்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முல்லை விலக போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் அவர் பதிவு செய்த புகைப்படம்.

Pandiyan store's mullai

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் . தொடர்ந்து 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியல் 4 அண்ணன் தம்பிகளுக்கு இடையில் நடக்கும் பாச உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வெளிவருகிறது. 

தமிழ் சினிமாவில் வெளியான ஆனந்தம் படத்தின் கதை போல இருக்கும் இந்த சீரியல் 3வாது தம்பி கதிர் கேரக்டருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் முல்லை என்ற காவியா அறிவுமணி.

வாணி போஜன் லேட்டஸ்ட் reels

சீரியல் ரசிகர்களுக்கு மத்தியில் இவருக்கு என்று தனி ரசிகர்களை சம்பாதித்து உள்ளார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது ஃபோடோஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் மேல் ஃபாலோ செய்கிறார்கள். சமீபத்தில் தான் தனது மாடர்ன் ஃபோட்டோ ஒன்றை அப்லோட் செய்து அது viral ஆனது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகி உள்ளன. அதை உறுதி செய்யும் வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதிர் மற்றும் சக நடிகர்கள் இருக்கும் புகைப்படத்தை அப்லோட் செய்து Miss you all என்று பதிவு செய்து இருக்கிறார் .

குத்தாட்டம் போடும் அதிதி ஷங்கர் must watch 

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

Pandiyan store's mullai will leave the serial

Post a Comment

Previous Post Next Post