சினிமா : நடிகை அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஆஹ் எடுத்த போட்டோஷூட் ஒன்றில் எடுத்த போட்டோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது .
தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி . காதல் படமான இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பால் பேசப்பட்டவர். இதற்கு பின் தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோயின் ஆக நடித்து உள்ளார். கேப்மாரி ,அடுத்த சாட்டை ,நாடோடிகள் 2, மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் OTT தளத்தில் வெளியான வட்டம் மற்றும் காடவர் படமும் நல்ல விமர்சங்களை பெற்றது அடுத்து தொடர்ந்து அவர் நடிப்பில் இன்னும் படங்கள் வெளிவர இருக்கிறது .
நெருங்கிய நண்பருடன் இரவில் ஊர் சுற்றும் தளபதி பட நடிகை
இவர் தொடக்கத்தில் குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து வந்தார், ஆனால் தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் விதவிதமான மாடர்ன் போட்டோஷூட்டை நடத்தி போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார் . இது ரசிகர்களின் சிலரை முகம் சுளிக்க வைத்திருக்கிறது .
நடிகை வாணி போஜன் லேட்டஸ்ட் ரொமான்டிக் வீடியோ மிஸ் பண்ணாதீங்க
ரீசென்ட் ஆஹ் அவர் பதிவிட்ட போட்டோ ஓன்று நெட்டிசன்கள் மத்தியில் புதிய சர்ச்சையை கேழைப்பி உள்ளது. அவர் பதிவிட்ட போட்டோவில் அவரது முகம் வித்தியாசமாக தெரிகிறது . இதனால் இவர் பிளாஸ்டிக் சர்சேரி செய்து கொண்டுள்ளார் என்று கமெண்ட் வருகின்றனர் . ரசிகர்களும் அவரது இந்த புதிய லூக்கிற்கு பல விதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் .