![]() |
htts://cineshorts.blogspot.com |
தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்தியசினிமாவில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார் டைரக்டர் லோகேஷ். மாநகரம் என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின் கைதி,மாஸ்டர்,விக்ரம் என இவர் எடுத்த அனைத்து படங்களும் blockbuster ஆனது நாம் அறிந்ததே.
திரைத்துறையில் தனது 63 வருடங்களை கடந்துள்ள நடிகர்
இவர் வளந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு மிக பெரிய இன்ஸ்பிரஷனாக உள்ளார். எப்போது இவரின் அடுத்த படத்தின் அறிவுப்பு வரும் என்று சினிமா ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
ரசிகர்களுடன் சந்திப்பில்
இவர் சமீபத்தில் நடத்த பத்திரிகையாளர் சந்திப்பில் நேயர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து உள்ளார்.
இடையே ரசிகர் ஒருவர் கேட்ட இந்த கேள்வி
நீங்கள் ஹீரோ மற்றும் வில்லனுக்கு நல்ல முக்கியத்தும் உள்ள கதையில் யாரை ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்க வைக்க ஆசை படுவீர்கள்.
இந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் அந்த கதையில் ரஜினி sir ஹீரோவாகவும் கமல் sir வில்லனாக நடிக்க வைக்க ஆசை படுவதாக கூறினார்.
கமலுக்கு வில்லனாக ரஜினி
கமலுக்கு வில்லனாக ரஜினி 16 வயதினிலே போன்ற சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இதுவரை ரஜினிக்கு வில்லனாக கமல் நடித்தது இல்லை .அப்படி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கினார் என்றால் படம் செம மாஸ் ஆக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விரைவில் அது நடக்கும் என்று லோகேஷ் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் எதிர் பார்க்கிறார்கள்.