கரிகாலனுக்கே No சொல்லி ஓலை அனுப்பிய வந்தியதேவன் ! முழு விவரம் உள்ளே !

பொன்னியின் செல்வன் 

பொன்னியின் செல்வனின் முதல் பாகம் செப்டம்பர் 30 தேதி வரவிருக்க நிலையில் ட்விட்டரில் அவர்கள் போடும் ஒவ்வொரு டிவீடும் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Ponniyin selvan Karthi

முன்னதாக திரிஷா தன்னுடைய ட்விட்டர் id யை குந்தவை என மாற்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் . அதே பாணியில் நடிகர் விக்ரமும் தன்னுடைய ட்விட்டர் id யை ஆதித்ய கரிகாலன் என மாற்றி கொண்டு தான் தஞ்சை வருவதாகவும் நீயும் அருண்மொழியும் வாருங்கள் என்று கூறி ட்வீட் மூலம் ஓலை அனுப்பினார் . வந்திய தேவனுக்கும் ஓலை அனுப்பினார் .

கார்த்தி 

வந்தியத்தேவன் அதற்கு பதில் ஓலையில் இளவரசரின் பதிலை ஏற்காமல் என்னால் வர முடியாது . இலங்கை சென்ற களைப்பே இன்னும் தீரவில்லை அதற்குள் தஞ்சைக்கு என்னால் வர முடியாது . இளவரசி குந்தவையிடம் வீடியோ காலில் சாரி சொல்லி விடுகிறேன் என்று பதில் ஓலையை தனது ட்வீட் மூலம் காமெடியாக அனுப்பினார் வந்திய தேவனான கார்த்தி .

பார்ப்போம் இன்றுக்குள் இளவரசி என்ன ஓலை அனுப்புவார் என்று. அனைவரும் அருண்மொழி வர்மனை தேடுகிறார்கள் . எங்கே அவரது ஒளி என்று ...... 

 

Post a Comment

Previous Post Next Post