23 வருடங்களை கடந்து உள்ள நடிகர் அஜீத்குமாரின் Blockbuster திரைப்படம் | 23 year of AjithKumar movie celebration

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் வெளியான blockbuster படம் 23 வருடங்களை கடந்து உள்ளது.

90இல் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து தன் நடிப்பின் மூலம் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.

அவர் நடிப்பில் வெளியான படம் அமர்க்களம் இந்த படம் அவரது கேரியர் இல் மட்டும் இல்லாமல் அவரது வாழ்க்கை ம் முக்கிய திருப்பு முனையாக அமைந்த படம்.

எனனில் இந்த படத்தில் தான் இவருக்கும் நடிகை ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. இந்த படம் ரசிகர் மத்தியில் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவா கொண்டு போய் சேர்த்தது.

AK 61 updates

இந்த படத்துக்கு பின் அஜித் மட்டும் ஷாலினி திருமணம் செய்து கொண்டார்கள். 

இவர்கள் படம் அமர்க்களம் ரீலீஸ் ஆகி 23 வருடங்கள் கடந்து உள்ளது என்பதை விட இவர்களின் காதல் மலர்ந்து 23 வருடங்கள் ஆகிறது என்று சொல்வதே பொருத்தமானது.

AK61

நடிகர் அஜித் தற்போது தனது AK61 படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இதை H. வினோத் இயக்குகிறார். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை 2 படங்கள் வெளியாகி உள்ளது.

AK62

இந்த படத்திற்கு பின் அஜித் Vignesh Shivan இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

 அடுத்த பதிவு 



Post a Comment

Previous Post Next Post