கிளாமரான உடையில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ! ஃபோட்டோவுடன் இதோ !

ரம்யா பாண்டியன் 

இப்போது தமிழ்சினிமாவில் போட்டோஷூட் மூலம் ஃபேமஸ் ஆனவர்களில் ஒருவர் தான் ரம்யா பாண்டியன். இவர் தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரின் ஃபோட்டோஷூட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.

Ramya Pandiyan latest photoshoot

விஜய் டிவியில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற சோவின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். அடிக்கடி இவர் வெளியிடும் ஃபோட்டோஷூட் புகைப்படங்கள் எப்பொதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

இப்போது கிளாமரான உடையில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி comment செய்து இருக்கிறார்கள்.

Ramya Pandiyan latest photoshoot



Ramya Pandiyan latest photoshoot


Post a Comment

Previous Post Next Post