விருமன் FDFS ரியாக்ஷன் படம் எப்படி இருக்கு | விருமன் படம் ஃபுல் மக்கள் ரிவ்யூ


கொம்பன் என்ற மெகா ஹிட் படம் கொடுத்த முத்தையா கார்த்தி டீம் மீண்டும் இணைந்துள்ள படம் தான் விருமன்.

இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து உள்ளார். மேலும் இவருக்கு ஜோடியா வெற்றி பட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். கார்த்திக்கு அப்பா கேரக்டர் இல் பிரகாஷ் ராஜ் நடித்து உள்ளார், மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ் கிரண் நடித்து உள்ளார். நடிகர் சூர்யா தயாரித்து வெளியிட்ட படம் ஆகும் 

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை இல் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே மெகா ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.

காஞ்ச பூ பாட்டு மூலம் யுவன் ரசிகர் மனதை கொள்ளை அடித்து உள்ளார்.

இவ்வளோ சினிமா பட்டாளம் இணைந்தது உருவாக்கியுள்ள படம் இன்று ஆகஸ்ட் 12 உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

கெத்தாக FDFS வரும் கார்த்தி

இந்த படத்தின் FDFS ஷோ பாக்க அதிகாலை நான்கு மணியளவில் கார்த்தி , அதிதி மட்டும் விருமன் பட இயக்குனர் முத்தையா ஆகியோர் வந்து ரசிகர்களுடன் கண்டு கழித்து உள்ளனர்.

இதற்காக கார்த்தி மாஸ் ஆக வந்தார். அது மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலர் FDFS ஷோ பாத்து ரசித்துள்ளனர்.

விருமன் பார்க்க வந்த தளபதி மனைவி 

தளபதி மனைவி சங்கீதா இந்த படத்தின் முதல் காட்சி பக்க அதிகாலை பொழுதே வந்துள்ளார்.

விருமன் Review 

இந்த படத்தின் விமர்சனம் பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.


Post a Comment

Previous Post Next Post