ஏர்போர்டடில் நடிகர் வடிவேலு செய்யும் குரும்பை பாருங்க மக்களே | வடிவேலு லேட்டஸ்ட் நியூஸ்

ஏர்போர்டடில் நடிகர் வடிவேலு அங்கு பணபுரியும் ஒருவரின் மொட்டை மண்டையை தடவி காமெடி செய்து உள்ளார்.

1980 இல் அறிமுகமாகி தற்பொழுது வரை தன் காமெடி நடிப்பில் அனைவரையும் சந்தோச படுத்தி உள்ளார்.

சில வருடங்கள் சில பிரச்சினையால் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிடர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் re-entry குடுக்க உள்ளார்.

அது மட்டும் இல்லாமல் தற்போது சந்திரமுகி பாகம் 2 ஷூட்டிங் ஆரம்பம் ஆகி உள்ளது. இதில் ராகவ லாரன்ஸ் ஹீரோவா நடிக்கிறார். அவர் மட்டும் இன்றி ராதிகா சரத்குமார் இணும் பல பிரபலம் நடிக்கிறார்கள்.

Thalapathy67 ப்ரெசென்ட் அப்டேட்  

இவர்களுடன் சேர்ந்து நடிகர் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்.இந்த படம் மட்டும் இன்றி இன்னும் பல படங்கள் கால்ஷீட் குடுத்து உள்ளார். இந்த நியூஸ் வெளியானது முதல் அவரது ரசிகர்களால் மிகுந்த எதிர் பார்க்க படுகிறார்.

வடிவேலு அவர் ஸ்டைலில் எனக்கு அஹ் எண்ட் கார்டு போட்ரீங்க.. எனக்கு எண்டே கிடையாது சொல்வது போல சமூக வலைதளத்தில் hashtags மூலம் ட்ரெண்ட் செய்தனர்.

அடுத்த பதிவு 

Post a Comment

Previous Post Next Post