Twitter இல் இணையும் பொன்னியின் செல்வன் முக்கிய பிரபலம் | பொன்னியின் செல்வன் புதிய update

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ உள்ள நடிகர் சீயான் விக்ரம். நடிப்பின் மன்னனாக உள்ள அவரை சினிமா புரொமோஷன் அல்லது இசை வெளியீடு விழா மட்டும் பார்க்க முடியும்.
சமீபமாக உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் உடல் நலம் நன்கு முன்னேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இவரை கடைசி ஆக கோப்ரா படை இசை வெளியீடு விழாவில் கலந்து கொண்டார்.
அதன் பின் பொன்னியின் செல்வன் படத்தின் டப்பிங் பேசும் வேலை முடித்து உள்ளார்.

தன் சொந்த குரலில் 5 மொழிகளில் டப்பிங் பேசி உள்ளார். 

Twitter இணைந்த Chiyaan 

இவர் இன்று சமூக வலைதளமான டிவிட்டர் பக்கத்தில் தன்னை இணைத்து உள்ளார்.

டிவிட்டரில் இணைந்து வீடியோ பதிவு செய்து உள்ளார். வீடியோ வெளிவந்து 1 மணி நேரத்தில் 50k followers தாண்டி செல்கிறது.







Post a Comment

Previous Post Next Post