பிரம்மாஸ்திரம் ப்ரோமோஷன் விழாவில் கவனத்தை ஈர்த்த அலியா பட்டின் டிரஸ் ...என்ன dress-னு நீங்களே பாருங்க...

சினிமா : பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அலியா பட் . இவருக்கும் ஹிந்தி நடிகர் ரன்பிர் கபூர்க்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது . 

     Alia Bhatt Latest clicks

தற்போது அலியா பட் கர்ப்பமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் தவிர்த்து வந்தார்.


Brahmastra : 

ரன்பிர் கபூர் மற்றும் அலியா பட் நடிப்பில் மிக பிரமாண்ட உருவாகியுள்ள படம் பிரம்மாஸ்திர . மேலும்  படத்தில் அமிதாப்பச்சன் ,தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மற்றும் நாகினி சீரியல் மூலம் பேமஸ் ஆன மௌனிராய் ஆகியோர் பான் இந்திய படமாக உருவாகி இருக்கிறது .  படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும்  தர்மா ப்ரோடுக்ஷன்ஸ் இணைந்து  உள்ளது .


ப்ரோமோஷன் :

ப்ரம்மாஸ்திர படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த ஒன்றை மாதங்களுக்கு  வருகிறது. அதன்படி  ஹைதெராபாத் இல் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. இதில் பாகுபலி  டைரக்டர் ராஜமௌலி ,ரன்பிர் கபூர்,அலியா பட் ,நாகார்ஜூனா, கரண் ஜோகர் ஆகியோர் கலந்து கொண்டனர். முக்கிய guest ஆக தெலுங்கு நடிகர் ஜூனியர் NTR கலந்து கொண்டார்.

Alia Bhatt Latest photoshoot
மீண்டும் புரொமோஷன் நிகழ்ச்சியில் அலியா பட் இன்று ஹைதராபாத் இல் கலந்து கொண்டார். 


இவர் அணிந்து வந்த dress அனைவரின் கவனத்தையும் பெற்றது. பிங்க் நிற dress இல் அழகாக வந்த அலியா பட் தன் dress பின்னால் Baby On the board என்ற வாசகத்துடன் நடந்து வந்ததை நிட்டிசங்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Alia Bhatt Latest

Alia Bhatt Latest photoshoot


Post a Comment

Previous Post Next Post