மயில் போல வலம் வரும் நடிகை தமன்னா | Actress Tamanna recent latest photoshoot

இந்திய சினிமாவில் தமன்னா பற்றி கேள்வி படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தன் நடிப்பு மற்றும் தன் அழகின் மூலம் ரசிகர்களின் மனதை வென்று சாதனை படைத்தவர் அவர்.

ஆரம்பத்தில் தமிழ் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.தமிழ் மற்றும் தெலுங்கு உலகில் அனைத்து நடிகர் உடன் நடித்து உள்ளார்.

பாகுபலி படம் கொடுத்த உலக ஆகிய வரவேற்பு இவருக்கு இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் பாகுபலி பிறகு இவருக்கு சினிமா வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

இதனால் OTT தளத்திற்கு வருகை தந்து NOVEMBER STORY எனும் திரில்லர் crime series இல் நடித்தார்.

சமீபத்தில் F3 படத்தில் தெலுங்கு ஹீரோ வெங்கட் ஜோடியாக நடித்தார். அதன் பின் படம் வாய்ப்பு இருக்கிறதா இல்லை அஹ் தெரியவில்லை. அவரது நடிப்பில் ஹிந்தி படம் September 23 Disney+hotstar இல் ரிலீஸ் ஆக போகிறது. படத்தின் பெயர் Babli Bouncer 

ஆனால் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இனி மேல் கவர்ச்சி மற்றும் முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

ஆனாலும் தினமும் சமூக வலைத்தளத்தில் தன் புகை படத்தை UPLOAD செய்து வருகிறார். இதன் மூலம் தன் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்.

இன்று தன் Instagram பக்கத்தில் கிரீன் saree இல் மயில் வலம் வருவது போல ஃபோட்டோ upload செய்து உள்ளார். 


Post a Comment

Previous Post Next Post