விடுமுறையை Europe கழித்து வரும் பிரியா பவானி சங்கர் | தன் புகைபடத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவனத்தை பெற்றுள்ளார்

விஜய் டிவி தொலைகாட்சியல் ஒளிபரப்பு ஆன ஒரு சீரியல் மூலம் ரசிகர் மனதை வென்றார். பின் சின்னத்திரை விட்டு வெள்ளி திரையில் கால் பதித்து தன் உடைய எதார்த்த நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் படும் படி செய்தார் .

Priya bhavani Shankar 

இவர் இதற்கு முன் மேயாதமான் என்ற படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் தமிழில் முன்னணி ஹீரோ உடன் நடித்து கொண்டு வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் யானை இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்தார். இந்த படமும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இவரது நடிப்பில் அடுத்தது திரை வரவிருக்கும் படம் திருச்சிற்றம்பலம் இதில் தனுஷ் ஜோடியா நடித்து உள்ளார் . அந்த படத்திற்கு அதிக ஆவல் உள்ளது .

காரணம் தனுஷ் படம் திரையில் வெளிவந்து 1 வருடங்கள் மேல் ஆகிறது. இதில் priya bhavani Shankar மட்டும் இன்றி நித்யா மேனன், Rassi Khanna நடித்து உள்ளார்கள்  இசை அனிருத்

தற்போது Europe சுற்று பயணம்

ஒரு சிறு பிரேக் எடுத்து உள்ள priya bhavani Shankar விடுமுறையை Europe கழித்து வருகிறார். ரெஸ்டாரன்ட் காஃபி குடிப்பது போலப்ரு ஃபோட்டோ அப்லோட் செய்து உள்ளார்.

அவ்ப்பொழுது தன் புகைபடத்தை Instagram பதிவிட்டு வருகிறார்.


இதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

சூரியன் வெளிச்சத்தில் அவர் எடுத்த புகைப்படம் தற்போது பதிவிட்டு உள்ளார்.





Post a Comment

Previous Post Next Post