ரசிகர் உடன் photo க்கு போஸ் கொடுக்கும் தல அஜித் மற்றும் மஞ்சு வாரியர் | Thala Ajith AK61 shooting spot pics with fans


தல அஜித் இது வரை 60 படங்கள் நடித்து முடித்துள்ளார் . அது மட்டும் அல்லாமல் அவ்வப்போது துப்பாக்கி சுடுதல் போன்ற வற்றில் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் europe சுற்று பயணத்தில் புது புது photo சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்  ஆனது .

AK61 :

நடிகர் அஜித் தற்போது H. Vinoth இயக்கத்தில் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த படம் ஆக்சன் movie ஆக தயார் ஆகி கொண்டு இருக்கிறது.

AK61 இல் தல அஜித் உடன் ஜோடியாக மலையாள நடிகை MANJU WARRIOR நடித்து வருகிறார்.

இவர்களுடன் Bigg Boss மூலம் famous ஆன கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


AK61 ஷூட்டிங் இல் தல அஜித் மற்றும் மஞ்சு வாரியர் தனது ரசிகர்களுடன் PHOTO எடுத்து உள்ளார்.

இதை அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த படம் தீபாவளி வரும் என்று தெரிகிறது.



AK62:

தல அஜித் தனது 62 படத்தில் நயன்தாரா கணவர் Vignesh Shivan உடன் முதல் முறையாக சேர உள்ளார்.

விரைவில் அதற்கான முழு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







Post a Comment

Previous Post Next Post