லோகேஷ் universe LCU - இல் இணைய விரும்பும் தளபதி விஜய் | Thalapathy vijay likes to join Lokesh LCU Universe

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம் . இதில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் :

இவர் இதுவரை 4 படங்கள் இயக்கி உள்ளார் . மாநகரம், கைதி,மாஸ்டர், விக்ரம் என அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

விக்ரம் படத்தின் மூலம் LCU Universe உருவாக்கி இருக்கிறார்.

தளபதி விஜய் :


தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதை தெலுங்கு director வம்சி  இயக்குகிறார்.

விக்ரம் படத்தை பார்த்து விட்டு தளபதி லோகேஷ் ஃபோன் பேசி இருக்கிறார்.

2 மணி நேரம் தொடர்ந்த பேச்சில் தளபதி லோகேஷ் ஐ பாராட்டி பேசி உள்ளார்.

மேலும் தானும் LCU Universe இருக்க ஆசை படுவதாக சொல்லி இருக்கிறார்.

இதன் மூலம் தளபதி 67 movie LCU UNIVERSE இல் இணையும் என்று தெரிகிறது.

அப்படி இணைந்தபிறகு விக்ரம், Rolex, Dilli thetre அதிரும் என்பதில் சந்தேமேயில்லை.

Post a Comment

Previous Post Next Post