பொன்னியின் செல்வன்
பொன்னியின் செலவன் விழாவில் பேசிய ஜெயம் ரவி கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் அவர்களின் டயலாக் பேசி அரங்கை அதிர வைத்தார் .
ஜெயம் ரவி பேச்சு
நேற்று நடந்த PS 1 இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக்கு பின் பேசிய நடிகர் ஜெயம் ரவி அவர் பேசும்போது,
திரிஷா க்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்தது கார்த்தியா?
என்ன பேசுறது தெரியல , ஐஸ்வர்யா ராய் மேடம் தமிழ்ல பேசி எங்களை நடுங்க வச்சுட்டாங்க , இப்ப நான் என பேச போறேன்னு தெரியல ஒரே நடுக்கமா இருக்கு ,"கமல் சார் உங்க டயலாக் தான் நியாபகம் வருது ,இந்த மாறி நேரத்துல வீரங்கள் என்ன சொல்லுவாங்கனு தெரியுமா ! பாத்துக்கலாம் .... அடுத்து ரஜினி சார் டயலாக் ல சொன்னா கிடைக்கிறது கிடைக்காம இருக்காது ,கிடைக்கமா இருக்குறது கிடைக்காது என்று மாஸ் ஆக பேசி தன பேச்சை தொடங்கினர் "
முதல எல்லாரும் நான் தான் பொன்னியின் செல்வனில் அருண்மொழி வர்மன் ஆக நடிக்க போறேன்னு செய்தி வெளியான பொது ,இவரா! இவர் எப்படி இந்த கேரக்டர் இல் நடிக்க போகிறார் என்றல்லாம் பேசினார்கள் .
பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பு கேட்ட ரஜினி மறுத்த மணிரத்னம்
எனக்கும் எப்படி எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது , எல்லாம் அம்மா அப்பா செஞ்ச புண்ணியம் தான் என்று நினைத்ததேன் ,கொஞ்ச நாள் பின்னல் தான் எனக்கே தெரிந்தது மணி சார் ஏன் எனக்கு இந்த கேரக்டர் குடுத்தார்னு . இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததுஉ நான் சினிமாவிற்கு வந்த நாள் முதல் இன்று வரை 20 வருட உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் என்று நான் பார்க்கிறேன் என்று பேசினார் . மற்றும் தன்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்