தளபதி67 பற்றி பேசிய கெளதம் வாசுதேவ் மேனன் ! GVM reveals about Thalapathy 67... குஷியான ரசிகர்கள்

 GVM 

நடிகர் மற்றும் இயக்குநருமான கெளதம் வாசுதேவ் மேனன் லோகேஷ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 பற்றி பேசியுள்ளார் . தளபதி 67 படத்தில் GVM நடிக்க போவதாக ஏற்கனேவே தகவல்கள் வெளிவந்து கொண்டு இருந்தது அதை உறுதி செய்யும் வகையில் கெளதம் மேனன் தளபதி 67 பற்றி பேசியுள்ளார் .


தளபதி 67

தனியார் youtube சேனல் க்கு பேட்டி அளித்த கெளதம் மேனன் நான் எப்போதும் புதுமுக இயக்குனர்கள் படத்தை முதல் நாள் முதல் ஷோ பாக்கும் பழக்கம் இருக்கிறது அது எனக்கு ரெம்ப பிடித்த ஒன்று . அப்படி பட்ட இயக்குனர்களில் ஒருவர்தான் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் என்று பேசினார் .

Jayam Ravi speech at ponniyin selvan audio launch

அவரது படங்கள் அனைத்தும் எனக்கு ரெம்ப பிடிக்கும் அதும் விக்ரம் படத்தை முதல் நாள் first ஷோ போய் பார்த்தேன் என்று கூறினார் . நானும் அந்த படத்தில் நடிக்க வேண்டியது ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது என்று ஷாக் ஆன நியூஸ் கூறினார் . விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது சந்தர்ப்ப சூழ்நிலை ,ஆனால் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் .

Trisha and karthi funny speech at ponniyin selvan

மேலும் ,சில நாட்களுக்கு முன் லோகேஷ் எனக்கு கால் பண்ணினார் அடுத்த படத்தை பற்றி பேசினார்,அதில் நீங்களும் உள்ளதாக கூறினார் . விக்ரம் படத்தை miss பண்ண மாறி அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண மாட்டேன் கூறினார் . லோகேஷும் அதை கண்டிப்பாக நியாபகம் வைத்து இருப்பார் என்று நம்புகிறேன் .

லோகேஷ் அடுத்து தளபதி விஜய் வைத்து தான்  எடுக்க போவது அனைவரும் அறிந்ததே . இதன் மூலம் தளபதி 67இல் கெளதம் வாசுதேவ் மேனன் நடிப்பது கிட்டத்தட்ட கான்பார்ம் ஆன மாரி தான்  

Post a Comment

Previous Post Next Post