பொன்னியின் செல்வன்
தற்போது எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வனின் டிரைலர் மற்றும் பாட்டை பற்றி தான் பேச்சு .மேலும் , சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் டாபிக் இதுதான் . பொன்னியின் செல்வனின் ட்ரைலரை பார்த்து அனைவரும் அசந்து போய் இருக்கிறார்கள் .
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது .இந்த படத்தில் நடித்த கார்த்தி மேடையில் பேசும்போது கமல் மற்றும் மணி ரத்னம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் உடன் அருண்மொழி வர்மன் மற்றும் ஆதித்ய கரிகாலன் இருந்தனர்.
பொன்னியின் செல்வனில் நடிக்க வாய்ப்பு கேட்ட ரஜினி மறுத்த மணிரத்னம்
கார்த்தி, திரிஷா பற்றிய பேச்சு
மேடையில் நடிகர் கார்த்தி திரிஷா உடன் தனக்கு இருக்கும் நட்பு வெகு காலமாக இருக்கிறது என்று கூறினார் . சொல்ல போனால் திரிஷா நான் தான் உனக்கு பைக் ஓட்ட கத்து கொடுத்தேன் நியாபகம் இருக்கிறதா என்று கலகலப்பாக பேசினார் . இதை கேட்டதும் அரங்கம் முழுவதும் அதிர்ந்தது .
கமல் சார் இதையாது விட்டு வச்சீங்களே மேடையில் கலாய்த்த கார்த்தி
ஆய்த எழுத்து
ஆம் , மணி ரத்னம் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சித்தார்த் மற்றும் மாதவன் நடிப்பில் உருவான படம் ஆய்த எழுத்து .இந்த படத்தில் நடிகர் கார்த்தி மணி ரத்னம் இடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார் . இந்த படத்தில் திரிஷா சித்தார்த் ஜோடியாக நடித்து இருந்தார்.
Black sheeep விஜே விக்னேஷ் திருமணத்தில் கலந்து கொண்ட சிவகார்திகேயன்
இதன் படப்பிடிப்பின் போது தான் த்ரிஷாவுக்கு பைக் ஓட்ட கத்து கொடுத்ததாக நடித்தார் கார்த்தி பொன்னியின் செல்வன் இசை வெளியிட்டு விழாவில் பேசினார் .