பொன்னியின் செல்வன் :
ரஜினி மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணி ரத்னமின் பொன்னியின் செல்வன் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு மற்றும் டிரெய்லர் வெளியீடு விழா நேற்று நன்றாக நடந்து முடிந்தது.
பொன்னியின் செல்வன் டிரெய்லர் மற்றும் பாட்டு வெளியாகி இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விழாவில் பேசிய ரஜினிகாந்த் மணி ரத்னம் உடன் ஏற்ப்பட்ட உரையாடலை பற்றி பேசினார்.
கார்த்தி speech in Ponniyin Selvan audio launch
ரஜினி பேச்சு
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் இந்த படத்தில் ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்க ஆசை படுவதாக மணிரத்னம இடம் கூறினேன்.
அதும் பெரிய பழுவேட்டரையர் ஆக நடிக்க எனக்கு ரெம்ப விருப்பம் உள்ளதாக கூறினேன்.அதற்கு மணிரத்னம் அவர்கள் இல்லை வேண்டாம் இது உங்களுக்கு உரிய கேரக்டர் இல்லை, மேலும் இது உங்கள் ரசிகர்கள் ஏற்று கொள்ள மாற்றார்கள்.
த்ரிஷாவுக்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்தது நம்ம கார்த்தியா .....
நீங்கள் உச்ச நட்சத்திரம் அதுபோன்ற கேரக்டரில் நடித்தால் தான் உங்களுக்கு நன்றாக இருக்கும் ,அது தான் உங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறி என்னை பற்றி யோசித்தார் திரு .மணி ரத்னம் அவர்கள் என்று அவரை பற்றி பெருமையாக பேசினார்