பட்டம் பெற்றார் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ! லேட்டஸ்ட் கிளிக்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 

விஜய் டிவியில் அண்ணன் தம்பிகளின் பாச உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Pandiyan Stores mullai kaaviya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்த மறைந்த சீரியல் நடிகை சித்ராவுக்கு பின் இந்த ரோலில் நடிக்க கமிட் ஆனவர் காவிய அறிவுமணி. பழைய முல்லையை மறக்கும் அளவு காவியா இந்த ரோலில் நடித்து பிரபலமானார். 

சீரியலில் நடித்து வந்தாலும் சோஷியல் மீடியாவில் போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

இப்போது காவியா கல்லூரியில் படிப்பை முடித்து பட்டம் வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பட்டம் வாங்கிய ஃபோட்டோ வெளியிட்டு தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். போட்டோவில் அவரது பெற்றோரும் இருக்கிறார்கள் .

Post a Comment

Previous Post Next Post