ரம்யா பாண்டியன்
ஃபோட்டோஷூட் மூலமாக மிக பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் தற்போது துப்பாக்கி சூடுதலில் இறங்கி உள்ளார். துப்பாக்கியுடன் இவர் எடுத்த புகைப்படம் viral ஆகி இருக்கிறது.
ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் மற்றும் சமுத்திரக்கனி உடன் ஆண் தேவதை படத்தில் நடித்து இருந்தார் . சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் மெகா ஹிட் ஷோவான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
அந்த ஷோவில் கிடைத்த fame மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் . சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் விதவிதமான ஃபோட்டோ ஷூட் நடத்தி எடுத்த ஃபோட்டோக்களை சோஷியல் நெட்வொர்க்கில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இப்போது இவர் துப்பாக்கி சுடுவதை கற்றுக்கொண்டு வருகிறார். பயிற்சி எடுக்கும் போட்டோக்களை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறார். நீங்களும் அந்த போட்டோக்களை பாருங்க .