நடிகர் சூர்யா , கார்த்தியின் ஃபேமிலி போட்டோவை பார்த்து இருக்கீங்களா ? லேட்டஸ்ட் ஃபோட்டோ

சூர்யா கார்த்தி ஃபேமிலி ஃபோட்டோ 

நடிகர் சூர்யா ஜோதிகா திருமண நாள் விழாவில் எடுக்கப்பட்ட குடும்ப ஃபோட்டோ வெளியாகி உள்ளது.

Suriya karthi latest family photo

தமிழ் நடிகரான சிவகுமாரின் மகன்களான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்கள். இருவரின் நடிப்பில் விரைவில் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதிக்கு சமீபத்தில் தான் திருமண நாள் நடந்து முடிந்தது. இந்த விழாவில் சிவக்குமாரின் மொத்த குடும்பமும் கலந்து கொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது . அதற்கான புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்கள் .

Suriya karthi latest family photo

போட்டோவில் நடிகர் கார்த்தி அவரது மனைவி மற்றும் சூர்யா கார்த்தியின் தங்கை மற்றும் அவரது அம்மா என ஒட்டுமொத்த குடும்ப ஃபோட்டோ வாக இருக்கிறது .

Post a Comment

Previous Post Next Post