நடிகர் தனுஷ் டிவிட்டரில் 11 மில்லியன் followers கடந்து சாதனை ! தமிழ் சினிமாவில் முதல் நடிகர் !

தனுஷ் 

நடிகர் தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ளார்.

First tamil actor Dhanush to reach 11 millions followers on twitter

துள்ளுவதோ இளமை படம் அந்த அளவு ரீச் ஆக வில்லை. பின் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலந்து வந்தார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படம் இவருக்கு தேசிய விருது பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து ஹிந்தி சினிமாவிலும் கால் பதித்து வெற்றி பெற்றார்.

இவர் டிவிட்டரில் இணைந்து இதுவரை  11 மில்லியன் பாலவர்ஸ்களை கடந்து சாதனை படைத்து உள்ளார். தமிழ் சினிமாவில் 11 மில்லியன் பாலவர்ஸ்களை கடந்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார். 

தென்னிந்திய அளவில் 11 மில்லியன் பாலவர்களை கடந்த 2வாது நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் . இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post