பிக் பாஸ் சீசன் 6இல் கமலின் சம்பளம் இவ்வளவு கோடியா ?

பிக் பாஸ் சீசன் 6

தொடர்ந்து 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள பிக் பாஸ் தற்போது 6 சீசன் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளது.

Bigg Boss season 6

சமீபத்தில் தான் விக்ரம் பட பாணியில் பிக் பாஸ் சீசன் 6ன் முதல் புரோமோ வெளியாகி இருந்தது. அடுத்த மாதம் முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தெரியாமல் ரசிகர்கள் ஆர்வத்தில் இருக்கிறார்கள் . 

இதற்கிடையே பிக் பாஸ் சீசன் 6இல் கலந்து கொள்ள உலக நாயகன் கமல்ஹாஸன் 75 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது . இதை கேட்டு மக்கள் ஷாக்கில் இருக்கிறார்கள். ஒரு சீசனுக்கு இவ்வளவு கோடியா என்று ரசிகர்கள் வாய் அடைத்து போய் உள்ளார்கள் .

கடந்த பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்து கொள்ள கமலஹாசன் 55 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது .

Post a Comment

Previous Post Next Post