இணையத்தை கலக்கி வரும் நிவேதிதா சதீஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ! போட்டோவுடன் இதோ !

 நிவேதிதா சதிஷ் 

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை நிவேதிதா . தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் வெளியான சூழல் வெப் சீரிஸ் மூலம் பேமஸ் ஆனார் .

Nivedhithaa Sathish latest photoshoot


இதை தொடர்ந்து வெளியான சில்லுக்கருப்பட்டி மற்றும் உடன்பிறப்பே போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் . சமீபத்தில் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில்  வெளியான சூழல் தி வெர்டெஸ்  என்ற வெப் சீரிஸ் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்று இருக்கிறார் .

இருந்தும்  சினிமாவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை . அதனால் தற்போது போட்டோஷூட் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் . தொடர்ந்து பல போட்டோஷூட்டை வரும் தற்போது  மற்றும் கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார் .

இப்போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்ட்  இருக்கிறது .  மாடர்ன் உடையில் எவ்வளவு அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து இருக்கிறார்கள் . நீங்களே பாருங்க ...!  

Nivedhithaa Sathish latest photoshoot

Nivedhithaa Sathish latest photoshoot

Nivedhithaa Sathish latest photoshoot

Nivedhithaa Sathish latest photoshoot


Post a Comment

Previous Post Next Post