51 வயது அஜித் பட நடிகையா இது ! இந்த வயதிலும் எப்படி இருக்காங்க ? நீங்களே பாருங்க !

தபு 

பாலிவுட் நடிகையான தபு 1980களில் சினிமா பயணத்தை தொடங்கினார் . இவர் இதுவரை ஹிந்தி ,தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் பல இந்திய மொழிகளில் நடித்துள்ள இவர் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் .51 வயதான இவர் இன்றும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் .

cinemadras


தமிழில் 1996 ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானார் .  தொடர்ந்து இருவர்,ஸ்நேகிதியே,டேவிட் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார் . இவர் 2000 ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜித் ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவருடன் அறிமுகமான பல நடிகைகள் இப்பொது எங்கு இருக்கிறர்கள் என்பதுகூட தெரியவில்லை ,ஆனாலும் இவர் இன்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் . இதற்கு காரணம் இவருடைய நடிப்பு மற்றும் இன்றும் சிலிம்மாக தன்னுடைய உடலை வைத்து கொண்டிருப்பதே முக்கிய காரணம் .

tabu latest


இவர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் இப்பொது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படி இருக்காங்கனு வாயை பிளக்க வைத்திருக்கிறார் . 

 

Post a Comment

Previous Post Next Post