கனி
விஜய் டிவியில் ஒளிபரப்பான மெகாஹிட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 2 கலந்து கொண்டவர் கனி. இவர் தீராத விளையாட்டு பிள்ளை மற்றும் நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் திரு அவரின் மனைவி ஆவார்.
![]() |
CineMadras |
குக் வித் கோமாளி சீசன் 2 வின் டாப் 5 குக் குக்களில் ஒருவராக பைனலுக்கு சென்று குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றி பெற்றார். இந்த ஷோவில் கிடைத்த fame மூலம் அவ்வப்போது நடக்கும் விஜய் டிவி ஷோவில் கலந்து கொண்டு இருந்தார்.
தற்போது குக் வித் கோமாளி ஷோ போன்று ஒரு சமையல் ஷோ வெகு விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது இந்த ஷோவில் சன் குடும்பத்தின் சீரியல் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் சூப்பர் சமையல் இன்று பெயரிடப்பட்ட இந்த ஷோவின் கனி ஆங்கர் ஆக அறிமுகமாகிறார்.
சூப்பர் சமையல் சோவின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது .