Insta Famous ஷிவானி நாராயணன் நடிக்கும் புதிய படம் .. வெளியான அதிரடி அறிவிப்பு !

ஷிவானி நாராயணன் 

ஷிவானி நாராயணன் நடிக்கும் பம்பர் படத்தின் first லுக் போஸ்ட்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் .


Shivani Narayanan new movie poster

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல்  அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் ராஜா ராணி ,பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்தார் . இவர் இறுதியாக zee தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்திருந்தார் . அதற்கு பின் இனிமேல் சீரியலில் நடிக்க போவதில்லை என்ற அதிர்ச்சி தகவல் அள்ளித்தார் .

பாப்புலர் ஷோ பிக் பாஸ் கொண்டதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவர் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோயினியாக நடித்தார் .

சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ் ஆன இவர் கிளாமர் ஆன புகைப்படங்கள் மற்றும் புது புது ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார் . இவர் நடிக்கும் பம்பர் படத்தின் first லுக் போஸ்ட்டரை தனது சோசியல் மீடியாவில் பதிவு செய்து உள்ளார் .

Actress Pranita latest dance video after delivery her baby


Post a Comment

Previous Post Next Post