டேய்! நான் கல்யாண மாப்பிள்ளை டா கொஞ்சமாது மரியாத குடுங்க டா ! மேடையில் புலம்பிய புகழ்.. அலப்பறை செய்த பாலா.. வீடியோவுடன் இதோ..

டெலிவிஷன் : 

புகழின் திருமண reception function இல் அலப்பறை செய்த பாலா புகழை என்ன என்ன பாடு படுத்துறாங்க . புகழை துக்கி கொண்டாடினர்.

Pugazh marriage photo

குக் வித் கோமாளி புகழ் மற்றும் அவரது நீண்ட நாள் காதலி பென்சி அவர்களுக்கும் சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்து முடிந்தது. திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு திருமண வரவேற்பு நடை பெற்றது .

இந்த function இல் புகழ் அவரது விஜய் தொலைக்காட்சி நண்பர்கள் மற்றும் kpy ஃபேமிலி எல்லாரும் கலந்து கொண்டுள்ளார்கள். புகழ் அவரின் தங்கை ஆன சிவாங்கி மற்றும் குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு கோலாகலமாக நடைபெற்றது.

இதில் மேடையில் kpy ஃபேமிலி சார்பாக கொடுக்கப்பட்ட கிஃப்ட் என்ன எண்ணலாம் குடிக்கிறார்கள் பாருங்க . டேய் நான் கல்யாண டா கொஞ்சமாது மரியாதை குடுங்க டா என்று மேடையில் புலம்பிய புகழை பாருங்க மக்களே..

அதும் மட்டுமில்லாமல் அவரது நெருங்கிய நண்பர் kpy பாலா அவரை ஒரு வழி பண்ணிட்டார். 



Post a Comment

Previous Post Next Post