பிரணிதாசுபாஷ்
தமிழ் மக்களை கவர்ந்த நடிகை பிரணிதா தமிழ் ,தெலுங்கு,கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்த இவர் 2010 ஆண்டு கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் .
அதைத் தொடர்ந்து கன்னடம் தெலுங்கு மொழிகளில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அவருக்கு பெயர் பெற்று தந்தது கார்த்தி நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான சகுனி படம் தான். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படம். அதன் பின் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து திருமணம் செய்ய போவதாக தகவல் வெளிவந்தது .வைரல் ஆகும் அதிதி ஷங்கரின் குத்து டான்ஸ் வீடியோ ...
அதன்படி 2021 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரான நிதின் என்பவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது .
இப்போது ,பிரசவத்திற்கு பிறகு நடிகை பிரணிதா சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்த பின்னும் எப்படி ஆடுறாங்க என்று ஆச்சரியமாக பார்க்கிறார்கள் .
Puhazh marriage Bala attrocitiy video must watch for full entertainment