தொகுப்பாளினி டிடியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ ! மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்க பாருங்க !

திவ்யா தர்ஷினி :

தமிழ் தொலைகாட்சியில் முன்னனி தொகுப்பாளினியாக இருப்பவர் நம்ம டிடி என்ற திவ்யா தர்ஷினி . இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலந்து கொண்டு ஆகி மக்கள் இடையே நல்ல பேமஸ் ஆனவர் . 

DD DivyaDharshini

முன்னணி ஹோஸ்ட் ஆக இருக்கும் தமிழ் சினிமாவில் பா பாண்டி படத்தில் நடித்து இருந்தார் .இவர் விவாகரத்துக்கு பின் போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . 37 வயதான DD இன்றும் இளமையாக மாடர்ன் உடையில் எப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள் .

இப்பொது விழித்த வீடியோவில் ரிசென்ட் எடுத்த போட்டோஷூட் விடியோவை வெளியிட்டு உள்ளார். இதை நீங்களும் பாருங்க .

 

Post a Comment

Previous Post Next Post