வெந்து தணிந்தது காடு cool சுரேஷுக்கு அபிஷேகத்த போடு ! கூல் சுரேஷுக்கு அபிஷேகம் செய்த STR ரசிகர்கள் வீடியோவுடன் !

கூல் சுரேஷ் 

வெந்து தணிந்தது காடு கூல் சுரேஷுக்கு அபிஷேகத்தை போடு என்ற சொல்ற மாரி கூல் சுரேஷுக்கு சிம்பு ரசித்தார்கள் அபிஷேகம் செய்து உள்ளனர் 

Cool Suresh Review

நடிகர் சிம்புவிற்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் தான் கூல் சுரேஷ் . இவர் சிம்புவுடன் குத்து உள்பட சில படங்களில் நடித்து இருக்கிறார் . 

ஒவ்வொரு படம் ரிலீஸ்ஆகும் போது இவரின் ரிவியூ கேட்கவே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் . அவவ்போது ரிவியூ சொல்லி பிரச்சனையிலும் சிக்கி இருக்கிறார் . இவர் சிம்பு அவரின் வெறித்தனமான ரசிகர் என்பது அனைவருக்கும் அறிந்ததே .

இன்று வெளியான நடிகர் சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு படத்தின் FDFS ஷோவ்விருக்கு சென்ற நடிகர் கூல் சுரேஷுக்கு சிம்பு ரசிகர்கள் அபிஷேகம் செய்துஉள்ளனர் . அதனை வீடியோ இப்பொது விறல் ஆகி வருகிறது .

Post a Comment

Previous Post Next Post