மருமகனுடன் தொகுப்பாளினி பிரியங்கா எடுத்த கியூட் ஆன புகைப்படம் | லேட்டஸ்ட் கிளிக்

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளர்களில் டாப் 3 இடங்களில் பட்டியலில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா . ஆரம்பத்தில் இருந்து தனக்கே உரிய காமெடியான பாணியில் ஹோஸ்ட் செய்து தற்போது ரசிகர்ளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பிரியங்கா . இவரின் சிரிப்புக்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் .

Priyanka Deshpande latest photo


இவர் ஹோஸ்ட் செய்த சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற ஷோ மிக பிரபலமானது . தற்போது ராஜு வீட்டுல பார்ட்டி என்ற ஷோவில் இருக்கிறார் .  

மருமகன் 

சமீபத்தில் தான் இவருடைய தம்பிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் பிரியங்கா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் .சோசியல் மீடியாவில் தந்து மருமகனுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து மழிச்சியை வெளிப்படுத்தினார் .

இப்போது வெளியிட்ட போட்டோவில் குழந்தையுடன், மிகுந்த மனஉளைச்சல் இருந்து இவனை பார்த்தாலே அனைத்தும் போய்விடும் இனி எனது உலகம் நீதான் என்று பதிவு செய்து இருக்கிறார்  


Post a Comment

Previous Post Next Post