தளபதி விஜய் ராஷ்மிகா மந்தண்ணா லேட்டஸ்ட் போட்டோ ! வாரிசு லேட்டஸ்ட் அப்டேட்

வாரிசு 

தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா இருவரும் முதன்முதலாக  இணைந்து நடிக்கும் வாரிசு படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார் . இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான SVC நிறுவனம் தயாரிக்கிறது .

Varisu


இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஷ்மிகா மந்தண்ணா தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறார் . தளபதி விஜய் இந்த போட்டோவில் புது கெட்டப்பில் handsome ஹீரோவாக இருக்கிறார் . ராஷ்மிகா மந்தண்ணா பார்க்கவே அவ்வளவு சந்தோசம் தளபதியுடன் நடிப்பது அவருக்கு ட்ரீம் என்பதை அவரே சொல்லி இருக்கிறார் .

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சரி செய்து வருகின்றனர் .இதோ அந்த லேட்டஸ்ட் போட்டோ ...

Thalapathy Vijay Rashmika mandanna Varisu latest photo


Post a Comment

Previous Post Next Post