பொன்னியின் செல்வன் படத்தின் OTT ரைட்ஸ் கைப்பற்றியது அமேசான் ! இவ்வளவு கோடியா?

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் 30 தேதி ரீலீஸ் ஆக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் ott

சமீபத்தில் வெளியான அப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.டிரெய்லரை பார்த்து படத்துக்கு ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் , பொன்னியின் செல்வன் படத்தின் OTT ரைட்ஸ்யை அமேசான் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதும் , மிக பெரிய தொகைக்கு விலைக்கு பொகியுள்ளது .

தமிழ் சினிமாவில் இவ்வளவு தொகைக்கு போகும் முதல் படம் பொன்னியின் செல்வன் தான் என்று அமேசான் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 125 கோடி கொடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் OTT ரைட்ஸ்யை அமேசான்  வாங்கி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post