பாபா பாஸ்கருடன் குத்தாட்டம் போட்ட சினேகா ,சங்கீதா ! எப்படி ஆடுறாங்கனு !

டான்ஸ் ஜோடி டான்ஸ் 

சினிமாவில் கூட  ஆடி இருக்க மாட்டாங்க போல என்னமா ஆடுறாங்க சினேகாவும் சங்கீதாவும் .

Actress Sneha

இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் டான்ஸ் ஷோ பண்றது வழக்கம் . ஏன் தமிழ்நாட்டிலும் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட போன்ற பிரபலமான டான்ஸ் ஷோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . அதைப்போல இப்போது நடக்கும் டான்ஸ் ஷோகளுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து பல டான்ஸ் ஷோ இப்போதும் ஒளிபரப்பாகிறது .  

ஜீ தமிழ் டிவியில் டெலிகாஸ்ட்  டான்ஸ் ஷோ தான் டான்ஸ் ஜோடி டான்ஸ் .இந்த ஷோவ்வின் 2வது சீசனில் நடுவராக பாபா பாஸ்கர் மற்றும் சினேகா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள் . 

நடுவராக இருக்கும்  நடிகையான சினேகாவும் மற்றும் சங்கீதாவும் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கருடன் எப்படி குத்தாட்டம் போடுறாங்கனு பாருங்க . நம்மளாலே நம்ப முடியல .. நீங்களும்  பாருங்க ..

Post a Comment

Previous Post Next Post