வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு ! டுவிட்டரில் வாழ்த்து கூறிய சூர்யா !

வெந்து தணிந்தது காடு 

சிலம்பரசன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில்  வெளியான வெந்து தணிந்தது காடு படம் இன்று ரிலீஸ் ஆகி காரசாரமான விமர்சனங்களை பெற்றுள்ளது .  வெந்து தணிந்தது காடு STR க்கு வணக்கத்தை போடு  சுரேஷ் பேசியதில் இருந்து இந்த படத்தின் ப்ரோமோஷன் தொடங்க ஆரம்பித்தது .

VTK review

இதற்கிடையில் நேற்று இரவில் இருந்து STR ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட ஆரம்பித்தனர் . இன்று வெளியாக்கு திரை பிரபலங்கள் VTK படத்திற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர் . நடிகர் சூர்யாவும் சிலம்பரசனுக்கும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் . 

மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனங்களை பார்ப்போம் .


VTK review

VTK review



VTK review

VTK review

VTK review


Post a Comment

Previous Post Next Post