சாக்ஷி அகர்வால்
போட்டோஷூட் மூலம் மிகவும் பேமஸ் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால் . இவர் தமிழில் பிக் பாஸ் கலந்து கொண்டு பிரபலமடைந்தார் மற்றும் தமிழ் சினிமாவில் காலா படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகை சாக்ஷி அகர்வால் . 30 வயதான சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ் ஆக இருப்பவர் . சோசியல் மீடியாவில் தனது போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார் .
இவரின் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது . ட்ரடிஷனல் டிரஸ் மற்றும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுக்கும் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை வாயை பிளக்க செய்வார் .
தற்போது ஓணம் பண்டிகைக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு செம ட்ரெண்ட் ஆகி வருகிறார் . அத்துடன் மலையாள பாட்டிற்கு எப்படி ஆடுறாங்கனு பாருங்க . செமயா ஆடுறாங்கனு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .