RC15
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் தனது 15வது பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்குகிறார் . பெயரிடப்படாத இந்த படத்திற்கு RC15 அழைக்க பட்டுவருகிறது .தற்போது RC15 படத்தில் தமிழ் நடிகர் sj சூர்யா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஷூட்டிங் போது சில காரணங்களால் மற்றும் கொரோனவினாலும் படத்தின் ஷூட்டிங் தள்ளி போனதை அடுத்து ஷூட்டிங் பாதியிலே கைவிடப்பட்டது . ஷங்கர் இந்த இடைப்பட்ட நேரத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் வைத்து படம் எடுக்க போவதாக SVC நிறுவனம் தகவல் வெளியிட்டது .
Suriya 42 படத்தின் மாஸ் motion போஸ்டர்
அதன்படி , RC15படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. தற்போது இந்தியன் 2 திரைப்படமும் ஷூட்டிங் ஆரம்பம் ஆகி உள்ளது . ஷங்கர் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் .
இன்று RC15 தயாரிக்கும் SVC நிறுவனம் RC15படத்தில் நடிகர் SJ சூர்யா நடிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து அவருக்கான போஸ்ட்டரை வெளியிட்டது .