கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் உடன் இணைந்த தெலுங்கு நடிகர் ! மாஸ் அப்டேட்ஸ்

கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் காட்டில் அடை மழை தான் போல தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி இருக்கும் இவரின்  நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மெகா ஹிட் ஆனதை தொடர்ந்து  அடுத்து இந்த மாதம் நானே வருவேன் படம் 30 தேதி வெளியாக உள்ளது.

Dhanush Captain Miller movie new look

அதன் டீஸர் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது நடிப்பில் அடுத்து நிறைய படங்கள் வெளிவர இருக்கிறது. 

அருண் மகேஷ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் தெலுங்கு நடிகர் இணைய உள்ளார் என வதந்தி பரவிய நிலையில் படக்குழு அந்த செய்தியை கன்பார்ம் செய்து இருக்கிறது.

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தெலுங்கு நடிகர் சுதீப்கிஷன் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இவர் இதற்க்கு முன்னர் லோகேஷ் இயக்கத்தில் மாநகரம் படத்தில் நடித்து இருந்தார். 

Sudeep kishan join dhanush captain miller

மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பம் ஆக உள்ளது . இந்த படத்திற்காக தனுஷ் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.

Post a Comment

Previous Post Next Post