தளபதி 67இல் இணையும் முக்கிய பிரபலம்....! யாருனு நீங்களே பாருங்க....! மகிழ்ச்சியில் ரசிகர்கள்....

சினிமா : இயக்குநர் லோகேஷ் அடுத்ததாக தளபதியின் 67வது படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பிளாக் பஸ்டர் படமான விக்ரம் படத்தின் அமர் கேரக்டர் மீண்டும் வர இருப்பதாகக் கருதப்படுகிறது.

     Thalapathy Vijay with lokesh

தளபதி 67 :

தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் தினத்தன்று வெளிவர உள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக முதன் முறையாக Rashmika mandanna நடிக்கிறார் மற்றும் தமன் இசை அமைக்கிறார்.

Madonna Sebastian New Photoshoot 

இதற்கு பின் தளபதி விஜய் லோகேஷ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது ஏற்கனவே அறிந்தது. தற்சமயம் லோகேஷ் தளபதி67 படத்தின் திரைக்கதை பணியில் உள்ளார். 

Thalapathy 67 update

அவருக்கு உதவியாக அவரது நண்பரும் இயக்குனருமான ரத்னா உள்ளார். இருவரும் அந்த படத்திற்கான பணியில் உள்ளார்கள். அதை உறுதி செய்யும் வகையில் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் ஃபோட்டோ டிரெண்ட் ஆனது.

விக்ரம் :

லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன விக்ரம் படம் வசூலில் சாதனை படைத்தது. இதில் அமர் கேரக்டரில் பஹத் பாசில் நடித்து இருந்தார்.

தளபதி விஜயுடன் ஃபோட்டோ எடுத்த முக்கிய பிரபலம்

இந்த படத்தில் லோகேஷ் தனது லோக்கி யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கி உள்ளார். தனது அடுத்த படத்தையும் லோக்கி யுனிவர்சில் சேர்க்க முயற்சி செய்து வருகிறார்.

LCU :

அதை உறுதி செய்யும் வகையில் தற்போது நடிகர் பஹத் பாசிலை நேரில் சந்தித்து உள்ளார் லோகேஷ் மற்றும் ரத்னா. அவர்கள் சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் viral ஆகி இருக்கிறது.

Lokesh recent clic with fahadh Fasil

இந்த சந்திப்பு தளபதி67 படத்தில் அமர் கேரக்டர் மீண்டும் வர உள்ளதை தெரிவிக்க இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

Sakshi Agarwal Latest Stunning Photoshoot must read

அப்படி என்றால் தளபதி விஜய் மற்றும் பஹத் பாசில் இருவரையும் திரையில் பார்க்கும் போது திரை அரங்கு அதிரும். LCU ரசிகர்கள் ஒரே சந்தோஷத்தில் உள்ளார்கள்.

Post a Comment

Previous Post Next Post